பாடல் #37142
நான் இயேசுவின் ஒளியில்
🔤 Naan Yesuvin Oliyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன் இராப்பகலை ஒழுங்காய் கடக்கிறேன் என்றும் நடக்கிறேன் பின் திரும்பேனே இயேசு ரட்சகர் பின்னே நடக்கிறேனே இரட்சகருடனே கடக்கிறேனே கரம் பிடித்தே விழிப்பாயிருந்து ஜெயங்காண்பேனே ஒளியில் நடக்கிறேன் 2. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன் வான் காரிருள் மூடினும் பயப்படேன் சீயோன் கீதம் பாடிச் செல்வேனே ஆயன் இயேசுவின் பின்னே — நடக்கிறேனே 3. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன் மேய்ப்பன் அவர் சத்தம் அறிகிறேன் நோய் வாய்ப்பட்டாலும் நடப்பேனே தூயன் இயேசுவின் பின்னே — நடக்கிறேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Naan Yesuvin Oliyil Natakkiraen Iraappakalai Ozhungkaay Katakkiraen Enrum Natakkiraen Pin Thirumpaenae Yesu Ratsakar Pinnae Natakkiraenae Iratsakarudanae Katakkiraenae Karam Pititthae Vizhippaayirunthu Jeyangkaanpaenae Oliyil Natakkiraen 2. Naan Yesuvin Oliyil Natakkiraen Vaan Kaarirul Mootinum Payappataen Seeyon Keedham Paatich Selvaenae Aayan Yesuvin Pinnae — Natakkiraenae 3. Naan Yesuvin Oliyil Natakkiraen Maeyppan Avar Sattham Arikiraen Noy Vaayppattaalum Natappaenae Thooyan Yesuvin Pinnae — Natakkiraenae