பாடல் #37140
உம் சித்தம் போல் என்னை
🔤 Um Sittham Pol Ennai
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: 3/4 (R-Disco)
🥁 Beat: 140
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் சித்தம் போல் என்னை என்றும் தற்பரனே நீர் நடத்தும் என் சித்தமோ ஒன்றும் வேண்டாம் என் பிரியமே என் இயேசுவே 1. வழிப்பிரயாணி முடனைப் போல் வழித்தவறா நடந்திடவே - 2 வழி இதுவே என்று சொல்லும் இனிய சத்தம் தொனித்திடட்டும் -4 2. திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன் மறு பிரயாண காலம் வரை -2 பரனே உந்தன் திரு சித்தத்தை அறிவதல்லோ தூய வழி - 4 3. அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம் அடியாரின் மேல் ஜொலித்திடட்டும் - 2 இரவு பகல் கூட நின்று என்றென்றுமாய் நடத்திடுமே -4 4. எண்ணிடேன் நான் யாதொன்றையும் புண்ணியர் தேசம் காணும் வரை - 2 பரதேசியாய் சஞ்சரிப்பேன் பாரம் என்னைத் தாக்கிடாமல் -4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Sittham Pol Ennai Enrum Tharparanae Neer Natatthum En Sitthamo Onrum Vaentaam En Piriyamae En Yesuvae 1. Vazhippirayaani Mudanaip Pol Vazhitthavaraa Natanthidavae - 2 Vazhi Ithuvae Enru Sollum Iniya Sattham Thonitthidattum -4 2. Thiru Maarpil Naan Saaynthituvaen Maru Pirayaana Kaalam Varai -2 Paranae Undhan Thiru Sitthatthai Arivathallo Thooya Vazhi - 4 3. Akkini Sthambam Maega Sthambam Atiyaarin Mael Jolitthidattum - 2 Iravu Pakal Kooda Ninru Enrenrumaay Natatthitumae -4 4. Ennitaen Naan Yaathonraiyum Punniyar Thaesam Kaanum Varai - 2 Parathaesiyaay Sanjjarippaen Paaram Ennaith Thaakkitaamal -4