பாடல் #37137
என் நெஞ்சோடு
🔤 En Nenjsotu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நெஞ்சோடு கலந்த இறைவா என் நினைவெல்லாம் நீதானே வறண்ட நிலமாய் வாடி இருந்தேன் பாலைவனமாய் காய்ந்து கிடந்தேன் பெலனை இழந்து வாடி இருந்தேன் பெலனை தேடி அலைந்து இருந்தேன் வரமொன்று தருவாய் இறைவா என்னை வளமிக்க நிலமாய் தருவாய் கண்ணீரும் கவலையும் நான் சுமந்தேன் கலங்கி தவித்து வாழ்ந்திருந்தேன் பெலனை இழந்து வாடி இருந்தேன் பெலனை தேடி அலைந்து இருந்தேன் வியாதி வருத்தம் நிறைந்து இருந்தேன் சுகத்தை இழந்து வாழ்ந்திருந்தேன் பெலனை இழந்து வாடி இருந்தேன் பெலனை தேடி அலைந்து இருந்தேன் தோல்வியும் நஷ்டம் சூழ்ந்து இருந்தேன் உறவு என்னை வெறுத்து இருந்தேன் பெலனை இழந்து வாடி இருந்தேன் பெலனை தேடி அலைந்து இருந்தேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Nenjsotu Kalandha Iraivaa En Ninaivellaam Neethaanae Varanda Nilamaay Vaati Irunthaen Paalaivanamaay Kaaynthu Kidanthaen Pelanai Izhanthu Vaati Irunthaen Pelanai Thaeti Alainthu Irunthaen Varamonru Tharuvaay Iraivaa Ennai Valamikka Nilamaay Tharuvaay Kanneerum Kavalaiyum Naan Sumanthaen Kalangki Thavitthu Vaazhnthirunthaen Pelanai Izhanthu Vaati Irunthaen Pelanai Thaeti Alainthu Irunthaen Viyaathi Varuttham Nirainthu Irunthaen Sugatthai Izhanthu Vaazhnthirunthaen Pelanai Izhanthu Vaati Irunthaen Pelanai Thaeti Alainthu Irunthaen Tholviyum Nashtam Soozhnthu Irunthaen Uravu Ennai Verutthu Irunthaen Pelanai Izhanthu Vaati Irunthaen Pelanai Thaeti Alainthu Irunthaen