பாடல் #37136
அதிசயம் செய்யும் தேவன்
🔤 Athisayam Seyyum Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிசயம் செய்யும் தேவன் நம் அருகினில் இருப்பதனால் பேய்களும் ஓடிடும் நோய்களும் விலகிடும் அவர் நம்மில் வாழ்வதனால் கானாவூர் திருமணம் பந்தியிலே தண்ணீரும் ரசமாய் மாறியதே-2 அதிசயங்க இது அதிசயங்க அற்புதமான அதிசயங்க -2 அப்பமும் மீனும் பெருகியதும் ஆயிரம் பெயர்கள் பருகியதும் அதிசயங்க இது அதிசயங்க அற்புதமான அதிசயங்க -2 கடல் மேல் நடந்தது அதிசயங்க காற்றையும் அடக்கினார் அதிசயங்க அதிசயங்க இது அதிசயங்க அற்புதமான அதிசயங்க -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athisayam Seyyum Devan Nam Arukinil Iruppathanaal Paeykalum Otitum Noykalum Vilakitum Avar Nammil Vaazhvathanaal Kaanaavoor Thirumanam Panthiyilae Thanneerum Rasamaay Maariyathae-2 Athisayangga Ithu Athisayangga Arpudhamaana Athisayangga -2 Appamum Meenum Perukiyathum Aayiram Peyarkal Parukiyathum Athisayangga Ithu Athisayangga Arpudhamaana Athisayangga -2 Katal Mael Natandhathu Athisayangga Kaarraiyum Adakkinaar Athisayangga Athisayangga Ithu Athisayangga Arpudhamaana Athisayangga -2