பாடல் #37135
எழும்பி விடுவேன் நான் எழும்பி
🔤 Ezhumpi Vituvaen Naan Ezhumpi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழும்பி விடுவேன் நான் எழும்பி விடுவேன் உம் ஒளி வந்தது அனல் கொண்ட அக்கினி என்னை நிரப்பிட உம் ஒளி வந்தது வியாதிகள் நீங்கி சுகம் பெற உம் ஒளி வந்தது கவலைகள் நீங்கி மகிழ்ந்திட உம் ஒளி வந்தது அபிஷேகம் என்னை நிரப்பிட உம் ஒளி வந்தது அற்புதம் அதிசயம் நிகழ்த்திட உம் ஒளி வந்தது சத்துருவின் கோட்டையை தகர்த்தெறிய உம் ஒளி வந்தது சாத்தானை காலில் மிதித்து விட உம் ஒளி வந்தது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhumpi Vituvaen Naan Ezhumpi Vituvaen Um Oli Vandhathu Anal Konda Akkini Ennai Nirappida Um Oli Vandhathu Viyaathigal Neengki Sugam Pera Um Oli Vandhathu Kavalaigal Neengki Makizhnthida Um Oli Vandhathu Apishaegam Ennai Nirappida Um Oli Vandhathu Arpudham Athisayam Nigazhtthida Um Oli Vandhathu Satthuruvin Kottaiyai Thakarttheriya Um Oli Vandhathu Saatthaanai Kaalil Mithitthu Vida Um Oli Vandhathu