பாடல் #37134
புதிய நாளை தந்தவரே
🔤 Puthiya Naalai Thandhavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புதிய நாளை தந்தவரே புதிய கிருபை அளிப்பவரே கிருபையின்மேல் கிருபை தந்தீரே உம் வல்லமை என்னில் பொழிந்தீரே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் நன்றி உமக்கு நன்றி கீழாகாமல் என்னை மேல் ஆக்கினீர் நன்றி உமக்கு நன்றி இதுவரை நடத்தின எபிநேசரே நன்றி உமக்கு நன்றி இனியும் நடத்திடும் பரிசுத்தரே நன்றி உமக்கு நன்றி உம் தழும்புகளால் என்னை சுகமாக்கி நீர் நன்றி உமக்கு நன்றி உம் வார்த்தையினால் என்னை பெலன் ஆக்கினீர் நன்றி உமக்கு நன்றி என் குறைவுகளை நீர் நிறைவாக்கி நீர் நன்றி உமக்கு நன்றி என் வறுமைகள் நீர் செழிப்பாக்கி நீர் நன்றி உமக்கு நன்றி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthiya Naalai Thandhavarae Puthiya Kirupai Alippavarae Kirupaiyinmael Kirupai Thantheerae Um Vallamai Ennil Pozhintheerae Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Vaalaakkaamal Ennai Thalaiyaakkineer Nanri Umakku Nanri Keezhaakaamal Ennai Mael Aakkineer Nanri Umakku Nanri Ithuvarai Natatthina Epinaesarae Nanri Umakku Nanri Iniyum Natatthitum Parisuttharae Nanri Umakku Nanri Um Thazhumpugalaal Ennai Sugamaakki Neer Nanri Umakku Nanri Um Vaartthaiyinaal Ennai Pelan Aakkineer Nanri Umakku Nanri En Kuraivugalai Neer Niraivaakki Neer Nanri Umakku Nanri En Varumaigal Neer Sezhippaakki Neer Nanri Umakku Nanri