பாடல் #37133
பயபக்தியோடு முழுமனதோடு
🔤 Payapakthiyotu Muzhumanathotu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயபக்தியோடு முழுமனதோடு உம்பாதம் வந்து நிற்கிறேன் பலிபீடத்தில் நான் என்னையே பூரணமாய் உமக்கே அர்ப்பணிக்கிறேன் உம்மை துதிக்கிறோம் -2 உம்மை மகிமைப் படுத்துகின்றோம்-2 இந்த இடத்தில் அசைவாடுமே நீர் அற்புதர் அதிசயம் செய்பவர் உம்மாலே எல்லாம் ஆகுமே-2 வியாதியின் நேரத்தில் மனம் கசந்த வேளையில் உன் அன்பால் அனைத்து விடுமே வியாதியின் நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில் உன் அன்பால் தாங்கிடுமே நீர் அற்புதர் அதிசயம் செய்பவர் உம்மாலே எல்லாம் ஆகுமே-2 நீர் இரட்சகர் அதிசயம் செய்பவர் உம்மாலே எல்லாம் ஆகுமே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payapakthiyotu Muzhumanathotu Umpaadham Vanthu Nirkiraen Palipeedatthil Naan Ennaiyae Pooranamaay Umakkae Arppanikkiraen Ummai Thuthikkirom -2 Ummai Makimaip Patutthukinrom-2 Indha Idatthil Asaivaatumae Neer Arpudhar Athisayam Seypavar Ummaalae Ellaam Aakumae-2 Viyaathiyin Naeratthil Manam Kasandha Vaelaiyil Un Anpaal Anaitthu Vitumae Viyaathiyin Naeratthil Manam Sorndha Vaelaiyil Un Anpaal Thaangkitumae Neer Arpudhar Athisayam Seypavar Ummaalae Ellaam Aakumae-2 Neer Iratsakar Athisayam Seypavar Ummaalae Ellaam Aakumae-2