பாடல் #37132
ஸ்தோத்திரம் கோடா கோடி
🔤 Sthotthiram Kotaa Koti
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரம் கோடா கோடி துங்கவனே உமக்கு ஸ்தோத்திரம் கோடி ஸ்தோத்திரமே 1.நன்னயமாக நாங்கள் இன்னும் ஓர் நாளை கண்டோம் உன்னதனே உம் கிருபை 2. எத்தனையோ கிருபை நித்தம் நித்தம் புதிதாய் உத்தமதாய் கடாட்சித்தீர் 3.பாவத்துக்கேற்றபடி பலன் என் மேல் சுமத்தாமல் மேவி தாய் தந்தை போல் காத்தீர் 4. சத்ரு மித்ரங்களாலே சார்ந்த துன்பம் அதிகம் அத்தனையும் நின்று காத்தீரே 5. பெலவீனர் சுகவீனரை பட்சமாய் காருமையா பெலன் சுகம் ஜீவன் உம்மாலே 6.இம்மானுவேலரசே இம்மட்டுமே காத்தவரே இனிமேலும் காப்பவர் நீரே 7. வாழ்க கிறிஸ்துசபை வாழ்க பரிசுத்தாவியும் வாழ்க பிதா குமாரனும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiram Kotaa Koti Thunggavanae Umakku Sthotthiram Koti Sthotthiramae 1.nannayamaaga Naanggal Innum Or Naalai Kantom Unnathanae Um Kirupai 2. Etthanaiyo Kirupai Nittham Nittham Puthithaay Utthamathaay Kataatsittheer 3.paavatthukkaertrapati Palan En Mael Sumatthaamal Maevi Thaay Thanthai Pol Kaattheer 4. Sathru Mithranggalaalae Saarndha Thunbam Athigam Atthanaiyum Ninru Kaattheerae 5. Pelaveenar Sugaveenarai Patsamaay Kaarumaiyaa Pelan Sugam Jeevan Ummaalae 6.immaanuvaelarasae Immattumae Kaatthavarae Inimaelum Kaappavar Neerae 7. Vaazhka Kiristhusapai Vaazhka Parisutthaaviyum Vaazhka Pithaa Kumaaranum