பாடல் #37131
அழகுக்கே அழகான அழகு இயேசுவை
🔤 Azhakukkae Azhakaana Azhaku Yesuvai
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழகுக்கே அழகான அழகு இயேசுவை அழகாக நான் பாட வந்தேன் அன்பே உருவான அன்பு இயேசுவை ஆயுலெள்ளாம் நான் பாட வந்தேன்-2 அழகே அழகே அழகே அழகே-2 புறாவின் கண்களை உடையவரை நான் புனிதமாக பாட வந்தேன்-2 மாதுளம் கன்னத்தை உடையவரை என் மனதார நான் பாட வந்தேன்-2 வெண்மையும் சிவப்பும் ஆணவரை நான் மென்மையாகவே பாட வந்தேன்-2 பதினாயிரம் பேரில் சிறந்தவரை பாசமாக நான் பாட வந்தேன்-2 அல்பாவும் ஓமெகாவும் ஆணவரை அன்பாக நான்பாட வந்தேன்-2 ஏழு குத்துவிளக்கு மத்தியில் இருப்பவரை எளிமையாக நான் பாட வந்தேன்-2 சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பவரை சிறப்பாக நான் பாட வந்தேன்-2 மேகங்கலுடனே வரப் போகிறவரை மேன்மையாக நான் பாட வந்தேன்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhakukkae Azhakaana Azhaku Yesuvai Azhakaaga Naan Paada Vanthaen Anpae Uruvaana Anpu Yesuvai Aayulellaam Naan Paada Vanthaen-2 Azhakae Azhakae Azhakae Azhakae-2 Puraavin Kankalai Utaiyavarai Naan Punidhamaaga Paada Vanthaen-2 Maathulam Kannatthai Utaiyavarai En Manathaara Naan Paada Vanthaen-2 Venmaiyum Sivappum Aanavarai Naan Menmaiyaagavae Paada Vanthaen-2 Pathinaayiram Paeril Sirandhavarai Paasamaaga Naan Paada Vanthaen-2 Alpaavum Omekaavum Aanavarai Anpaaga Naanpaada Vanthaen-2 Aezhu Kutthuvilakku Matthiyil Iruppavarai Elimaiyaaga Naan Paada Vanthaen-2 Singkaasanatthinmael Veerriruppavarai Sirappaaga Naan Paada Vanthaen-2 Maeganggaludanae Varap Pokiravarai Maenmaiyaaga Naan Paada Vanthaen-2