பாடல் #37130
இயேசுவை ஒருவன் அறியாமல்
🔤 Yesuvai Oruvan Ariyaamal
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை ஒருவன் அறியாமல் வாழ்வதை விட அவன் பிறவாமல் இருப்பதே நலம் பிறந்த காரணமே அறியாமல் பூமியில் பிறந்தும் என்ன பலன் அவன் பிறவாமல் இருப்பதே நலம்-2 இயேசுவை முழுவதும் அறியாமலே மேடையில் பேசும் சகோதரனே தேவ குமாரன் இயேசு என்பதை வேதத்தில் நீயும் அறியவில்லையோ-2 பாவத்தைப் போக்கவே இயேசு வந்தாரே மதத்தை பரப்பவில்லை மனதை மாற்ற வந்தார்-2 மதத்தை பரப்பவில்லை மனதை மாற்ற வந்தார் உலக சரித்திரத்தில் உண்மையுள்ள தெய்வம் நம் இயேசு ஒருவரே கட்டுக்கதைகளும் பொய்யான வரலாறும் இயேசுவின் சரித்திரத்தில் இல்லையே-2 சிலுவையில் அறையப்பட்ட இயேசு ஒருவரே வரலாற்றின் முதலும் முடிவும் அவரே-2 வரலாற்றின் முதலும் முடிவும் அவரே இயேசுவை அறிந்து பரலோகம் போவதே நீயும் பூமியில் பிறந்த பலன் இல்லையேல் அக்கினி எரிகின்ற நரககடல் தான் உன் முடிவு-2 நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்கிவிட்டது மண்ணிலேயே மனந்திரும்பு நரகத்தில் நடக்காது-2 மண்ணிலேயே மனந்திரும்பு நரகத்தில் நடக்காது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Oruvan Ariyaamal Vaazhvathai Vida Avan Piravaamal Iruppathae Nalam Pirandha Kaaranamae Ariyaamal Poomiyil Piranthum Enna Palan Avan Piravaamal Iruppathae Nalam-2 Yesuvai Muzhuvathum Ariyaamalae Maetaiyil Paesum Sakodharanae Thaeva Kumaaran Yesu Enbathai Vaedhatthil Neeyum Ariyavillaiyo-2 Paavatthaip Pokkavae Yesu Vanthaarae Mathatthai Parappavillai Manathai Maartra Vanthaar-2 Mathatthai Parappavillai Manathai Maartra Vanthaar Ulaka Saritthiratthil Unmaiyulla Theyvam Nam Yesu Oruvarae Kattukkathaigalum Poyyaana Varalaarum Yesuvin Saritthiratthil Illaiyae-2 Siluvaiyil Araiyappatta Yesu Oruvarae Varalaarrin Mudhalum Mutivum Avarae-2 Varalaarrin Mudhalum Mutivum Avarae Yesuvai Arinthu Paralogam Povathae Neeyum Poomiyil Pirandha Palan Illaiyael Akkini Erikindra Narakakatal Thaan Un Mutivu-2 Niyaayath Theerppin Naal Nerungkivittathu Mannilaeyae Mananthirumpu Narakatthil Natakkaathu-2 Mannilaeyae Mananthirumpu Narakatthil Natakkaathu