பாடல் #37129
அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையே
🔤 Allaelooyaa Paattu Sattham Akilatthaiyae
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையே அசைக்குதய்யா அசுத்த ஆவி எல்லாமே அலறி அலறிஓடுதய்யா-2 அல்லேலூயா பாட்டு நான் பாடுவதைக் கேட்டு அந்த பரலோகமே இப்போ மகிழ போகுது பாரு-2 அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா-2 இந்த பரிசுத்த கூட்டத்தோடு பரலோக கூட்டம் சேர்ந்து பரலோக தேவனுக்கு அல்லேலூயா பாடும்போது-2 அக்கினி இறங்கி வரும் அனைவர் மேலும் உற்றப்படும் -2 அசுத்தங்கள் நீங்கிவிடும் அல்லல் யாவும் அகன்று விடும்-2 இருந்தவரும் இருப்பவரும் மீண்டும் வரப்போகிற சர்வ வல்ல தேவனுக்கு அல்லேலுயா பாடும்போது -2 துரைத் தனமும்அதிகாரமும் அந்தகார வல்லமையும்-2 பொல்லாத ஆவிகள் அனைத்துமே கட்டப்படும்-2 உள்ளத்தின்ஆழத்திலே பரலோக பாஷையிலே ஆவியான தேவனுக்கே அல்லேலூயா பாடும்போது-2 அந்நிய பாஷை பேசி அதிகமாய் பெலன் அடைவோம் -2 அற்புதங்கள் செய்திடுவோம் அகிலத்தை ஜெயித்திடுவோம்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Paattu Sattham Akilatthaiyae Asaikkudhayyaa Asuttha Aavi Ellaamae Alari Alariotudhayyaa-2 Allaelooyaa Paattu Naan Paatuvathaik Kaettu Andha Paralogamae Ippo Makizha Pokuthu Paaru-2 Allaeluyaa Allaeluyaa Allaeluyaa Allaeluyaa-2 Indha Parisuttha Koottatthotu Paraloga Koottam Saernthu Paraloga Devanukku Allaelooyaa Paatumpothu-2 Akkini Irangki Varum Anaivar Maelum Urtrappatum -2 Asutthanggal Neengkivitum Allal Yaavum Aganru Vitum-2 Irundhavarum Iruppavarum Meentum Varappokira Sarva Valla Devanukku Allaeluyaa Paatumpothu -2 Thuraith Thanamumathikaaramum Andhakaara Vallamaiyum-2 Pollaadha Aavigal Anaitthumae Kattappatum-2 Ullatthinaazhatthilae Paraloga Paashaiyilae Aaviyaana Devanukkae Allaelooyaa Paatumpothu-2 Anniya Paashai Paesi Athigamaay Pelan Ataivom -2 Arpudhanggal Seythituvom Akilatthai Jeyitthituvom-2