பாடல் #37128
இயேசு யாரோ தானே என்று உனக்காய்
🔤 Yesu Yaaro Thaanae Enru Unakkaay
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு யாரோ தானே என்று உனக்காய் ரத்தம் சிந்தியதை மறந்து-2 இஷ்டம் போல் நடக்கின்றாயே இயேசு சொன்ன வார்த்தை நீயும் மறந்து - உன் இஷ்டம்போல் நடக்கின்றாயே இயேசு சொன்ன வார்த்தை நீயும் மறந்து இயேசு சொன்ன வார்த்தை நீயும் மறந்து முதலில் தேவனின் ராஜ்ஜியத்தையும் அவரின் நீதியையும் தேடச் சொன்னாரே-2 நாளைய தினத்தினை குறித்து கவலைப்பட வேண்டாம் என்று சொன்னாரே சொன்னபடி செய்தாயா இயேசு சொன்னபடி செய்தாயா ஒரு கன்னத்தில் உன்னை அறைந்தால் மறு கன்னத்தை காட்டென்று சொன்னாரே-2 உன்னை நீ நேசிப்பது போலவே பிறரையும் நேசிக்க சொன்னாரே சொன்னபடி செய்தாயா இயேசு சொன்ன படி செய்தாயா பூமியிலே சொத்துக்கள் வேண்டாம் உனக்கு பரலோகத்தில் தருவேன் என்றாரே-2 உன்னிடத்தில் உள்ளதை எல்லாம் விற்று தரித்தரருக்கு கொடு என்றாரே சொன்னபடி செய்தாயா இயேசு சொன்னபடி செய்தாயா இயேசு ஒருவரே தேவன் என்றும் வேறு தேவன் இல்லை என்று சொன்னாரே-2 வேறொன்றையும் நீ வணங்கினால் உனக்கு நரகம் தான் என்றுசொன்னாரேசொன்னபடி செய்தாயா இயேசு சொன்னபடி செய்தாயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Yaaro Thaanae Enru Unakkaay Rattham Sinthiyathai Maranthu-2 Ishtam Pol Natakkinraayae Yesu Sonna Vaartthai Neeyum Maranthu - Un Ishtampol Natakkinraayae Yesu Sonna Vaartthai Neeyum Maranthu Yesu Sonna Vaartthai Neeyum Maranthu Mudhalil Devanin Raajjiyatthaiyum Avarin Neethiyaiyum Thaedach Sonnaarae-2 Naalaiya Thinatthinai Kuritthu Kavalaippata Vaentaam Enru Sonnaarae Sonnapati Seythaayaa Yesu Sonnapati Seythaayaa Oru Kannatthil Unnai Arainthaal Maru Kannatthai Kaattenru Sonnaarae-2 Unnai Nee Naesippathu Polavae Piraraiyum Naesikka Sonnaarae Sonnapati Seythaayaa Yesu Sonna Pati Seythaayaa Poomiyilae Sotthukkal Vaentaam Unakku Paralogatthil Tharuvaen Enraarae-2 Unnidatthil Ullathai Ellaam Virru Tharitthararukku Kotu Enraarae Sonnapati Seythaayaa Yesu Sonnapati Seythaayaa Yesu Oruvarae Devan Enrum Vaeru Devan Illai Enru Sonnaarae-2 Vaeronraiyum Nee Vanangkinaal Unakku Narakam Thaan Enrusonnaaraesonnapati Seythaayaa Yesu Sonnapati Seythaayaa