பாடல் #37127
ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை
🔤 Aaraadhanaiaaraadhanai Aaraadhanaiaaraadhanai
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை இம்மானுவேலே இம்மானுவேலே என்னோடுஇருக்கின்றீர் நீர்என்னோடு இருக்கின்றீர்-2 இம்மானுவேலே இம்மானுவேலே எனக்காக எழுந்தருள்வீர் நீர் எனக்காக எழுந்தருள்வீர் ஒ...........ஓசன்னா அல்லேலுயா ஆராதனை-2 என்னோடு நீர் இருக்க நான் அசைக்கப்படுவதில்லை என்னோடு நீர் இருக்க என்னை யாரும் எதிர்ப்பதில்லை-2 என்னோடு நீர் இருக்க பயம் என்றும் எனக்கில்லை-2 என்னோடு நீர் இருக்க கவலை என்றும் எனக்கில்லை-2 என்னோடு நீர் இருக்க நான் நெருக்க படுவதில்லை என்னோடு நீர் இருக்க சோர்ந்து நானும் போவதில்லை-2 என்னோடு நீர் இருக்க நான் வெட்கப் படுவதில்லை-2 என்னோடு நீர் இருக்க வேதனை எனக்கில்லை-2 என்னோடு நீர் இருக்க தொல்லை என்னை தொடுவதில்லை என்னோடு நீர் இருக்க தோல்வி என்றும் எனக்கில்லை என்னோடு நீர் இருக்க துன்பம் என்னை சூழ்வதில்லை-2 என்னோடு நீர் இருக்க துவண்டு நானும் போவதில்லை-2 என்னோடு நீர் இருக்க இருள் என்னை சூழ்வதில்லை என்னோடு நீர் இருக்க நான் கண்ணீரை காண்பதில்லை-2 என்னோடு நீர் இருக்க சாத்தானை எதிர்த்து நிற்பேன்-2 என்னோடு நீர் இருக்க உலகத்தை ஜெயித்திடுவேன்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanaiaaraadhanai Aaraadhanaiaaraadhanai Immaanuvaelae Immaanuvaelae Ennotuirukkinreer Neerennotu Irukkinreer-2 Immaanuvaelae Immaanuvaelae Enakkaaga Ezhundharulveer Neer Enakkaaga Ezhundharulveer O...........osannaa Allaeluyaa Aaraadhanai-2 Ennotu Neer Irukka Naan Asaikkappatuvathillai Ennotu Neer Irukka Ennai Yaarum Ethirppathillai-2 Ennotu Neer Irukka Payam Enrum Enakkillai-2 Ennotu Neer Irukka Kavalai Enrum Enakkillai-2 Ennotu Neer Irukka Naan Nerukka Patuvathillai Ennotu Neer Irukka Sornthu Naanum Povathillai-2 Ennotu Neer Irukka Naan Vetkap Patuvathillai-2 Ennotu Neer Irukka Vaedhanai Enakkillai-2 Ennotu Neer Irukka Thollai Ennai Thotuvathillai Ennotu Neer Irukka Tholvi Enrum Enakkillai Ennotu Neer Irukka Thunbam Ennai Soozhvathillai-2 Ennotu Neer Irukka Thuvantu Naanum Povathillai-2 Ennotu Neer Irukka Irul Ennai Soozhvathillai Ennotu Neer Irukka Naan Kanneerai Kaanpathillai-2 Ennotu Neer Irukka Saatthaanai Ethirtthu Nirpaen-2 Ennotu Neer Irukka Ulakatthai Jeyitthituvaen-2