பாடல் #37126
உங்க கிருபையால தானே
🔤 Ungga Kirupaiyaala Thaanae
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க கிருபையால தானே உங்க கிட்ட வந்தேன் நானே உங்க இரக்கத்தால தானே என்னை இழுத்துக்கொண்டீர் நீரே -2 உங்க கிருபை மட்டும் கிடைக்காமல் போயிருந்தா உங்ககிட்ட வராமலே நான் போயிருப்பேன் உங்க இரக்கம் மட்டும் இல்லாமல் போயிருந்த இந்நேரம் இல்லாமலே போயி ருப்பேன் நான் தகுதியே இல்லாத எனக்கு இயேசுவே நீங்க தந்த ஈவுதானேஉந்தன் கிருபை-2 சீர்கெட்ட என்னையும் சீராக்கி பார்த்தது-2 இயேசுவே உந்தன் உண்மையுள்ள கிருபை-2 அந்நியனும் பரதேசியாய் இருந்த என்னையும் உந்தன் முன்னே நிறுத்தியது உந்தன் கிருபை-2 எளியவன் என்னையும் குப்பையில் இருந்து-2 எடுத்து உயர்த்தியது உந்தன் கிருபை-2 நோவாவுக்கு அன்று கிடைத்த கிருபை இயேசுவை உம்மாலே எனக்கு கிடைத்தது-2 இதுவரை என்னையும் நடத்திய கிருபை-2 கடைசி வரை என்னை நடத்திடும் கிருபை-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Kirupaiyaala Thaanae Ungga Kitta Vanthaen Naanae Ungga Irakkatthaala Thaanae Ennai Izhutthukkonteer Neerae -2 Ungga Kirupai Mattum Kitaikkaamal Poyirunthaa Unggakitta Varaamalae Naan Poyiruppaen Ungga Irakkam Mattum Illaamal Poyirundha Innaeram Illaamalae Poyi Ruppaen Naan Thakuthiyae Illaadha Enakku Yesuvae Neengga Thandha Eevuthaanaeundhan Kirupai-2 Seerketta Ennaiyum Seeraakki Paartthathu-2 Yesuvae Undhan Unmaiyulla Kirupai-2 Anniyanum Parathaesiyaay Irundha Ennaiyum Undhan Munnae Nirutthiyathu Undhan Kirupai-2 Eliyavan Ennaiyum Kuppaiyil Irunthu-2 Etutthu Uyartthiyathu Undhan Kirupai-2 Novaavukku Anru Kitaittha Kirupai Yesuvai Ummaalae Enakku Kitaitthathu-2 Ithuvarai Ennaiyum Natatthiya Kirupai-2 Kataisi Varai Ennai Natatthitum Kirupai-2