பாடல் #37125
உமக்கு நன்றி சொல்லவே
🔤 Umakku Nanri Sollavae
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமக்கு நன்றி சொல்லவே நானும் பிறந்தேன் இயேசையா உம்மைப் போற்றிப் பாடவே நானும் வளர்ந்தேன் இயேசையா -2 நன்மைகள் செய்திடவே நீயும் பிறந்தீரே உம்மையே எனக்காய் தியாகம் செய்தீரே-2 ஏன் இந்த வாழ்க்கை என்று எண்ணி நான் தவித்த பொழுது -2 உமக்காகத் தானே என்று என் காதில் சொன்னீரே-3 உங்க பேரை உச்சரிக்க உரிமை இல்லாத பொழுது-2 என் பேரை சொல்லி அழைத்து உங்க உரிமை ஆக்கினீரே-3 என் கால்கள் சறுக்கும் பொழுது நழுவாமல் பாதுகாத்து-2 மான் கால்கள் போல என்னை உமக்காய் ஓட வைத்தீர்-3 எத்தனை நாள் நான் இருப்பேன் எனக்கே தெரியவில்லை -2 அத்தனை நாள் நன்றி சொல்லி போற்றிடுவேன் உம்மையே-3
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umakku Nanri Sollavae Naanum Piranthaen Yesaiyaa Ummaip Porrip Paadavae Naanum Valarnthaen Yesaiyaa -2 Nanmaigal Seythidavae Neeyum Pirantheerae Ummaiyae Enakkaay Thiyaagam Seytheerae-2 Aen Indha Vaazhkkai Enru Enni Naan Thavittha Pozhuthu -2 Umakkaagath Thaanae Enru En Kaathil Sonneerae-3 Ungga Paerai Uccharikka Urimai Illaadha Pozhuthu-2 En Paerai Solli Azhaitthu Ungga Urimai Aakkineerae-3 En Kaalkal Sarukkum Pozhuthu Nazhuvaamal Paathukaatthu-2 Maan Kaalkal Pola Ennai Umakkaay Oda Vaittheer-3 Etthanai Naal Naan Iruppaen Enakkae Theriyavillai -2 Atthanai Naal Nanri Solli Porrituvaen Ummaiyae-3