பாடல் #37124
உண்மையுள்ள உறவே
🔤 Unmaiyulla Uravae
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உண்மையுள்ள உறவே நீர்தானய்யா உள்ள உறவெல்லாம் பொய்தானய்யா-2 உறங்காத உறவும் நீர்தானய்யா என் உயிரான உறவும் நீர்தானய்யா-2 பாசமுள்ள உறவே நீர்தானய்யா எனக்கு பரிசுத்த உறவே நீர்தானய்யா-2 பாவம் போக்கும் உறவே நீர்தானய்யா-2 எனக்கு பரலோக உறவே நீர்தானய்யா-2 கருணையுள்ள உறவே நீர்தானய்யா கறைபடாத உறவே நீர்தானைய்யா-2 கல்வாரி உறவே நீர்தானய்யா-2 என்னை கழுவுகின்ற உறவே நீர்தானய்யா-2 இரக்கமுள்ள உறவே நீர்தானைய்யா இரங்குகின்ற உறவே நீர்தானைய்யா -2 என் இதயத்தின் உறவே நீர்தானய்யா-2 எனக்கு இன்பமான உறவே நீர்தானய்யா-2 சாபம் நீக்கும் உறவே நீர்தானய்யா சாவை வென்ற உறவே நீர்தானய்யா-2 மன்னிக்கும் உறவே நீர்தானய்யா-2 என்னை மறவாத உறவே நீர்தானய்யா-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unmaiyulla Uravae Neerthaanayyaa Ulla Uravellaam Poythaanayyaa-2 Urangkaadha Uravum Neerthaanayyaa En Uyiraana Uravum Neerthaanayyaa-2 Paasamulla Uravae Neerthaanayyaa Enakku Parisuttha Uravae Neerthaanayyaa-2 Paavam Pokkum Uravae Neerthaanayyaa-2 Enakku Paraloga Uravae Neerthaanayyaa-2 Karunaiyulla Uravae Neerthaanayyaa Karaibataadha Uravae Neerthaanaiyyaa-2 Kalvaari Uravae Neerthaanayyaa-2 Ennai Kazhuvukindra Uravae Neerthaanayyaa-2 Irakkamulla Uravae Neerthaanaiyyaa Irangkukindra Uravae Neerthaanaiyyaa -2 En Idhayatthin Uravae Neerthaanayyaa-2 Enakku Inbamaana Uravae Neerthaanayyaa-2 Saabam Neekkum Uravae Neerthaanayyaa Saavai Vendra Uravae Neerthaanayyaa-2 Mannikkum Uravae Neerthaanayyaa-2 Ennai Maravaadha Uravae Neerthaanayyaa-2