பாடல் #37123
என் உயிரே என் உயிரே என்னை நீயும்
🔤 En Uyirae En Uyirae Ennai Neeyum
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் உயிரே என் உயிரே என்னை நீயும் பிரியுமுன்னே என் இயேசுவை என் இயேசுவை நான் ஒருமுறை பார்க்கணும்-2 மறு நொடி நீயும் பிரிந்துவிடு அதுவரை என்னில் நிலைத்துவிடு-2 உயிரே என் உயிரே உயிரே என் உயிரே கற்பனையில் வரைந்த கலர் படமுகமல்ல சிந்தனையில் செய்த சிற்ப சிலையுமல்ல-2 உயிரோடு என் இயேசுஇருக்கும் உண்மை முகம் பார்த்தபின்பு-2 மறு நொடி நீயும் பிரிந்துவிடு அதுவரை என்னில் நிலைத்துவிடு-2 உயிரே என் உயிரே உயிரே என் உயிரே கண்ணிருந்தும் காணாத கல்லான முகமல்ல காதிருந்தும் கேட்காத பொய்யான முக முமல்ல-2 உயிரோடு என் இயேசு இருக்கும் உண்மை முகம பார்த்தபின்பு-2 மறு நொடி நீயும் பிரிந்துவிடு அது வரை என்னில் நிலைத்துவிடு-2 உயிரே என் உயிரே உயிரே என் உயிரே வாயிருந்தும் பேசாத ஊமையான முகமல்ல காலிருந்தும் நடக்காத கரைகின்ற முகமுமல்ல-2 உயிரோடு என் இயேசு இருக்கும் உண்மை முகம் பார்த்தபின்பு-2 மறுநொடி நீயும் பிரிந்துவிடு அதுவரை என்னில் நிலைத்துவிடு-2 உயிரே என் உயிரே உயிரே என் உயிரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Uyirae En Uyirae Ennai Neeyum Piriyumunnae En Yesuvai En Yesuvai Naan Orumurai Paarkkanum-2 Maru Noti Neeyum Pirinthuvitu Athuvarai Ennil Nilaitthuvitu-2 Uyirae En Uyirae Uyirae En Uyirae Karpanaiyil Varaindha Kalar Patamugamalla Sindhanaiyil Seytha Sirpa Silaiyumalla-2 Uyirotu En Yesuirukkum Unmai Mugam Paartthapinpu-2 Maru Noti Neeyum Pirinthuvitu Athuvarai Ennil Nilaitthuvitu-2 Uyirae En Uyirae Uyirae En Uyirae Kannirunthum Kaanaadha Kallaana Mugamalla Kaathirunthum Kaetkaadha Poyyaana Muga Mumalla-2 Uyirotu En Yesu Irukkum Unmai Mugama Paartthapinpu-2 Maru Noti Neeyum Pirinthuvitu Athu Varai Ennil Nilaitthuvitu-2 Uyirae En Uyirae Uyirae En Uyirae Vaayirunthum Paesaadha Oomaiyaana Mugamalla Kaalirunthum Natakkaadha Karaikindra Mugamumalla-2 Uyirotu En Yesu Irukkum Unmai Mugam Paartthapinpu-2 Marunoti Neeyum Pirinthuvitu Athuvarai Ennil Nilaitthuvitu-2 Uyirae En Uyirae Uyirae En Uyirae