பாடல் #37122
நான் இறந்த பின்னும்
🔤 Naan Irandha Pinnum
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் இறந்த பின்னும் என்னை உண்ணும் மண்ணும் சொல்லுமே உம்மிடம் ஜீசஸ் ஐ லவ் யூ -2 மை ஜீசஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ மை ஜீசஸ் மை ஜீசஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ மை ஜீசஸ்-2 என் நாடி நரம்புகள் கூட உம்மிடம் சொல்லுதே அன்பினை ஜீசஸ் ஐ லவ் யூ என் இதயம் கூட சொல்லி சொல்லி துடிக்குதே அன்பினை ஜீசஸ் ஐ லவ் யூ-2 மை ஜீசஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ மை ஜீசஸ் மை ஜீசஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ மை ஜீசஸ்-2 என் உதடுகள் கூட சொல்லுதே உரிமையாக சொல்லுதே அன்பினை ஜீசஸ் ஐ லவ் யூ என் உள்ளம் கூட சொல்லுதே உற்சாகமாக சொல்லுதே அன்பினை ஜீசஸ் ஐ லவ் யூ-2 மை ஜீசஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ மை ஜீசஸ் மை ஜீசஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ மை ஜீசஸ் -2 என் ரத்தம் கூட சொல்லுதே உம் சித்தம் செய்ய சொல்லுதே அன்பினை ஜீசஸ் ஐ லவ் யூ என் ஆத்மா கூட சொல்லுதே அளவில்லாமல் செல்லுதே அன்பினை ஜீசஸ் ஐ லவ் யூ-2 மை ஜீசஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ மை ஜீசஸ் மை ஜீசஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ மை ஜீசஸ்-2 என் எலும்புகள் கூட சொல்லுதே எளிமையாக சொல்லுதே அன்பினை ஜீசஸ் ஐ லவ் யூ என் தசைகள் கூட சொல்லுதே தாகத்தோடு சொல்லுதே அன்பினை ஜீசஸ் ஐ லவ் யூ-2 மை ஜீசஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ மை ஜீசஸ் மை ஜீசஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ மை ஜீசஸ்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Irandha Pinnum Ennai Unnum Mannum Sollumae Ummidam Jeesas Ai Lav Yoo -2 Mai Jeesas Ai Lav Yoo Ai Lav Yoo Mai Jeesas Mai Jeesas Ai Lav Yoo Ai Lav Yoo Mai Jeesas-2 En Naati Narampugal Kooda Ummidam Solluthae Anpinai Jeesas Ai Lav Yoo En Idhayam Kooda Solli Solli Thutikkuthae Anpinai Jeesas Ai Lav Yoo-2 Mai Jeesas Ai Lav Yoo Ai Lav Yoo Mai Jeesas Mai Jeesas Ai Lav Yoo Ai Lav Yoo Mai Jeesas-2 En Udhatugal Kooda Solluthae Urimaiyaaga Solluthae Anpinai Jeesas Ai Lav Yoo En Ullam Kooda Solluthae Ursaagamaaga Solluthae Anpinai Jeesas Ai Lav Yoo-2 Mai Jeesas Ai Lav Yoo Ai Lav Yoo Mai Jeesas Mai Jeesas Ai Lav Yoo Ai Lav Yoo Mai Jeesas -2 En Rattham Kooda Solluthae Um Sittham Seyya Solluthae Anpinai Jeesas Ai Lav Yoo En Aathmaa Kooda Solluthae Alavillaamal Selluthae Anpinai Jeesas Ai Lav Yoo-2 Mai Jeesas Ai Lav Yoo Ai Lav Yoo Mai Jeesas Mai Jeesas Ai Lav Yoo Ai Lav Yoo Mai Jeesas-2 En Elumpugal Kooda Solluthae Elimaiyaaga Solluthae Anpinai Jeesas Ai Lav Yoo En Thasaigal Kooda Solluthae Thaagatthotu Solluthae Anpinai Jeesas Ai Lav Yoo-2 Mai Jeesas Ai Lav Yoo Ai Lav Yoo Mai Jeesas Mai Jeesas Ai Lav Yoo Ai Lav Yoo Mai Jeesas-2