பாடல் #37121
கர்த்தாவே காலையிலே என் சத்தம்
🔤 Kartthaavae Kaalaiyilae En Sattham
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தாவே காலையிலே என் சத்தம் கேட்டருளும்-2 இருகரம் உயர்த்தியே என்னை நான் தாழ்த்தியே இதயத்தை ஊற்றவே உம்மிடம் வந்துள்ளேன் உதவி செய்வதில் வல்லவர் நீரய்யா உமையன்றி யாரிடம் நிற்பேன் நானய்யா-2 என் கண்கள் எப்பொழுதும் உம்மை எதிர்பார்க்கின்றன எந்தன் அலைச்சல் யாவும் நீர் அறிந்திருக்கின்றீர்-2 உதவி செய்வதில் வல்லவர் நீரய்யா உம்மையன்றி யாரிடம் நிற்பேன் நானய்யா-2 எனது ஏங்கல் எல்லாம் உந்தன் முன்பாய் இருக்கின்றன எந்தன் தவிப்பெல்லாம் மறைவாய் போகவில்லை உதவி செய்வதில் வல்லவர் நீரய்யா உம்மையன்றி யாரிடம் நிற்பேன் நான் ஐயா-2 இரவும் பகலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன் ஆலயத்தின் வாசலிலே உமக்காய் காத்திருப்பேன உதவி செய்வதில் வல்லவர் நீரய்யா உம்மையன்றி யாரிடம் நிற்பேன் நான் ஐயா-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthaavae Kaalaiyilae En Sattham Kaettarulum-2 Irugaram Uyartthiyae Ennai Naan Thaazhtthiyae Idhayatthai Oortravae Ummidam Vanthullaen Udhavi Seyvathil Vallavar Neerayyaa Umaiyanri Yaaridam Nirpaen Naanayyaa-2 En Kankal Eppozhuthum Ummai Ethirpaarkkindrana Endhan Alaicchal Yaavum Neer Arinthirukkinreer-2 Udhavi Seyvathil Vallavar Neerayyaa Ummaiyanri Yaaridam Nirpaen Naanayyaa-2 Enathu Aenggal Ellaam Undhan Munpaay Irukkindrana Endhan Thavippellaam Maraivaay Pogavillai Udhavi Seyvathil Vallavar Neerayyaa Ummaiyanri Yaaridam Nirpaen Naan Aiyaa-2 Iravum Pakalum Naan Ummai Nokkik Kooppituvaen Aalayatthin Vaasalilae Umakkaay Kaatthiruppaena Udhavi Seyvathil Vallavar Neerayyaa Ummaiyanri Yaaridam Nirpaen Naan Aiyaa-2