பாடல் #37120
நீ முதல்வர் ஆனாலும் நீ பிரதமர்
🔤 Nee Mudhalvar Aanaalum Nee Pirathamar
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ முதல்வர் ஆனாலும் நீ பிரதமர் ஆனாலும் ஐநாவுக்கே நீ தலைவர் ஆனாலும் இந்த உலகத்திலே நீ யாராயிருந்தாலும் இயேசுவை ஏற்றுக் கொண்டால் தானே இரட்சிப்பு - (2) இரட்சிப்பு இல்லன்னு சொன்னா ஆக்கினை தீர்ப்பு -(2) இது சத்தியம் இது சத்தியம் இது சத்தியம் வேத சத்தியம் --(2) வானத்துக்கு கீழும் பூமிக்கு மேலும் இயேசுவால் அன்றி இரட்சிப்பு இல்லை -(2) இயேசுவைத் தொழுது கொள்ளும் யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்-(2) இயேசுவை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுபவன் தானே இரட்சிக்க படுவான்--(2) இயேசுவை விசுவாசியாத அனைவரும் ஆக்கினை அடைவார்கள் சீக்கிரம் வருவேன் என்றவர் வேகமாய் வருவார் தூதர்களோடு நியாயம் தீர்க்க வருவார்--(2) இன்றே மனம் திரும்பிடு மனிதா இயேசுவை ஏற்றுக் கொண்டிடு --(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Mudhalvar Aanaalum Nee Pirathamar Aanaalum Ainaavukkae Nee Thalaivar Aanaalum Indha Ulakatthilae Nee Yaaraayirunthaalum Yesuvai Aerruk Kontaal Thaanae Iratsippu - (2) Iratsippu Illannu Sonnaa Aakkinai Theerppu -(2) Ithu Satthiyam Ithu Satthiyam Ithu Satthiyam Vaedha Satthiyam --(2) Vaanatthukku Keezhum Poomikku Maelum Yesuvaal Anri Iratsippu Illai -(2) Yesuvaith Thozhuthu Kollum Yaavarum Iratsikkappatuvaarkal-(2) Yesuvai Visuvaasitthu Njaanasnaanam Perubavan Thaanae Iratsikka Patuvaan--(2) Yesuvai Visuvaasiyaadha Anaivarum Aakkinai Ataivaarkal Seekkiram Varuvaen Endravar Vaegamaay Varuvaar Thoodharkalotu Niyaayam Theerkka Varuvaar--(2) Inrae Manam Thirumpitu Manithaa Yesuvai Aerruk Kontitu --(2)