பாடல் #37118
இயேசு நாதா உம்மை அண்டி
🔤 Yesu Naathaa Ummai Anti
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு நாதா உம்மை அண்டிக் கொள்ளவே உந்தன் அடிமை வந்தேனய்யா-2 இயேசு தேவா எந்தன் கரம் பிடித்திடவே-2 உந்தன் கரம் நீட்டீனீரய்யா-2 இயேசுவே உம் மார்பிலே ஆர்வமாய் சாய்ந்திடுவேன்-2 ஆசையாய் என்னையும் அனைத்துக்கொள்வீரே-2 அப்பா என்ற ழைத்திடும் அதிகாரம் தந்தீரே -2 உள்ளங்கையில் என்னையும் வரைந்து வைத்தீரே-2 இயேசுவே உம் கரத்திலே என்னையும் தந்திடுவேன்-2 கரம் பிடித்து என்னை நடத்திச் செல்வீரே-2 தடைகள் யாவையும் நீக்கி விடுவீரே-2 என்மேல் உம் கண்ணை வைத்து ஆலோசனை சொல்வீரே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Naathaa Ummai Antik Kollavae Undhan Atimai Vanthaenayyaa-2 Yesu Thaevaa Endhan Karam Pititthidavae-2 Undhan Karam Neetteeneerayyaa-2 Yesuvae Um Maarpilae Aarvamaay Saaynthituvaen-2 Aasaiyaay Ennaiyum Anaitthukkolveerae-2 Appaa Endra Zhaitthitum Athikaaram Thantheerae -2 Ullangkaiyil Ennaiyum Varainthu Vaittheerae-2 Yesuvae Um Karatthilae Ennaiyum Thanthituvaen-2 Karam Pititthu Ennai Natatthich Selveerae-2 Thataigal Yaavaiyum Neekki Vituveerae-2 Enmael Um Kannai Vaitthu Aalosanai Solveerae-2