பாடல் #37117
அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவே
🔤 Akkiniyil Eritthaalum Anjsidavae
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவே மாட்டோம் இயேசு தான் தெய்வம் என்று எல்லோருக்கும் சொல்வோம்-2 சரீரத்தை கொல்பவர்க்கு சற்றும் அஞ்சமாட்டோம் -2 ஆத்துமாவை கொல்பவர்க்கேஅனுதினமும் அஞ்சிடுவோம்-2 தேவன் இல்லை என்று மதிகேடன் கூறுகிறான் வெளிச்சத்தை கண்டாலே திருடனுக்கு பயம் தானே-2 கழுதையும் கூட தன் எஜமானை அறியும்-2 கர்வம் கொண்ட மனிதனோ கடவுளையேதேடுவதில்லை-2 அந்நிய தேவனை நாடுவோர்க்கு வேதனைகள் தான் அதிகம் இயேசுவை நம்பி வந்தோர்க்கு நன்மைகள் தான் அதிகம்-2 இயேசுவை தெய்வமாய் கொண்ட ஜனங்கள் பாக்கியவான்கள்.-2 இயேசுவை மறக்கிற மனிதரெல்லாம் நரகத்துக்கே போவார்கள்-2 கிறிஸ்துவத்தை அழிக்க நினைத்தோர் அடியோடு அழிந்தார்கள் கிறிஸ்துவம் உருவாக்கப்பட்டதல்ல கிறிஸ்துவாலே உருவானது-2 ஒவ்வொரு கிறிஸ்தவரும் உலகில் ஒவ்வொரு விதை தான்-2 கிறிஸ்தவரை அழித்தால் பல கிறிஸ்தவர்கள் உருவாவார்கள்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akkiniyil Eritthaalum Anjsidavae Maattom Yesu Thaan Theyvam Enru Ellorukkum Solvom-2 Sareeratthai Kolpavarkku Sarrum Anjjamaattom -2 Aatthumaavai Kolpavarkkaeanuthinamum Anjsituvom-2 Devan Illai Enru Mathikaedan Koorukiraan Velicchatthai Kantaalae Thirudanukku Payam Thaanae-2 Kazhuthaiyum Kooda Than Ejamaanai Ariyum-2 Karvam Konda Manidhano Katavulaiyaethaetuvathillai-2 Anniya Devanai Naatuvorkku Vaedhanaigal Thaan Athigam Yesuvai Nampi Vanthorkku Nanmaigal Thaan Athigam-2 Yesuvai Theyvamaay Konda Jananggal Paakkiyavaankal.-2 Yesuvai Marakkira Manidharellaam Narakatthukkae Povaarkal-2 Kiristhuvatthai Azhikka Ninaitthor Atiyotu Azhinthaarkal Kiristhuvam Uruvaakkappattathalla Kiristhuvaalae Uruvaanathu-2 Ovvoru Kiristhavarum Ulakil Ovvoru Vithai Thaan-2 Kiristhavarai Azhitthaal Pala Kiristhavarkal Uruvaavaarkal-2