பாடல் #37116
நீரே எல்லாம் நீரே
🔤 Neerae Ellaam Neerae
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே எல்லாம் நீரே நீரே இயேசுவே நீரே-2 கண்களை இழந்தோர்க்கு கண்கள் நீரே செவிகளை இழந்தோர்க்கு குரலும் நீரே-2 குரல்தனை இழந்தோர்க்கு வார்த்தையும் நீரே வாழ்வை இழந்தோருக்கு மறுவாழ்வு நீரே தாய் தந்தை இழந்தோர்க்கு தாயும் தந்தையும் நீரே கணவனை இழந்தோர்க்குக் காவல் தெய்வம் நீரே-2 கடனில் வாழ்பவரை விடுவிப்பவர் நீரே கட்டுண்டவர்கட்கு விடுதலையும் நீரே பிரிந்த குடும்பங்களை இனணப்பவர் நீரே பிள்ளை இல்லாதோர்க்கு வரம் தருபவர்நீரே-2 நிம்மதி இழந்தோர்க்கு நிம்மதி நீரே நினைவுகள் இழந்தோர்க்கு நினைவுகள் நீரே இரட்சிப்பில்லாதோரை இரட்சிப்பவர் நீரே திரும்பி போனவர்களை திருப்புவர் நீரே-2 பாவ மனிதர்களை மீட்பவரும் நீரே மீண்டும் உலகிற்கு வருபவரும் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae Ellaam Neerae Neerae Yesuvae Neerae-2 Kankalai Izhanthorkku Kankal Neerae Sevigalai Izhanthorkku Kuralum Neerae-2 Kuralthanai Izhanthorkku Vaartthaiyum Neerae Vaazhvai Izhanthorukku Maruvaazhvu Neerae Thaay Thanthai Izhanthorkku Thaayum Thanthaiyum Neerae Kanavanai Izhanthorkkuk Kaaval Theyvam Neerae-2 Katanil Vaazhpavarai Vituvippavar Neerae Kattundavarkatku Vitudhalaiyum Neerae Pirindha Kutumbanggalai Inanappavar Neerae Pillai Illaathorkku Varam Tharubavarneerae-2 Nimmathi Izhanthorkku Nimmathi Neerae Ninaivugal Izhanthorkku Ninaivugal Neerae Iratsippillaathorai Iratsippavar Neerae Thirumpi Ponavarkalai Thiruppuvar Neerae-2 Paava Manidharkalai Meetpavarum Neerae Meentum Ulakirku Varubavarum Neerae