பாடல் #37115
ஒவ்வொருநொடிப்பொழுதும்
🔤 Ovvorunotippozhuthum
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒவ்வொருநொடிப்பொழுதும் என்னை உறங்காமல் காப்பவரே நீர் ஒரு நொடி உறங்கிருந்தால் என்றோ நான் மறைந்திருப்பேன் இரவும் பகலும் என்னை கண் விழித்து காத்தீரே நான் போகுமிடமெல்லாம் என் கூடவே வந்தீரே உமக்கே நன்றி அப்பா என் இயேசுவே உமக்கே நன்றி அப்பா-2 கேடகமாய் இருந்தீர் எனக்கு அரணுமாய் இருந்தீர்-2 எந்தன் கோட்டையுமாய் இருந்தீர் என்னைக் கூடவே வைத்துக் கொண்டீர் -2 கன்மலையின் வெடிப்பினிலே என்னை வைத்து பாதுகாத்தீர் என்னை வைத்து பாதுகாத்தீர் உமக்கே நன்றி அப்பா என் இயேசுவே உமக்கே நன்றி அப்பா-2 ஆறுதலாய் இருநதீர்எனக்கு ஆலோசனை தந்தீர்-2 எனக்கு நங்கூரமாய் இருந்தீர் என்னை நண்பனாய் ஏற்றுக் கொண்டீர்-2 உலகத்தின் முடிவு வரை என்னோடு இருப்பேன் என்றீர் என்னோடு இருப்பேன் என்றீர் உமக்கே நன்றி அப்பாஎன் இயேசுவே உமக்கே நன்றி அப்பா-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ovvorunotippozhuthum Ennai Urangkaamal Kaappavarae Neer Oru Noti Urangkirunthaal Enro Naan Marainthiruppaen Iravum Pakalum Ennai Kan Vizhitthu Kaattheerae Naan Pokumidamellaam En Koodavae Vantheerae Umakkae Nanri Appaa En Yesuvae Umakkae Nanri Appaa-2 Kaedakamaay Iruntheer Enakku Aranumaay Iruntheer-2 Endhan Kottaiyumaay Iruntheer Ennaik Koodavae Vaitthuk Konteer -2 Kanmalaiyin Vetippinilae Ennai Vaitthu Paathukaattheer Ennai Vaitthu Paathukaattheer Umakkae Nanri Appaa En Yesuvae Umakkae Nanri Appaa-2 Aarudhalaay Irunatheerenakku Aalosanai Thantheer-2 Enakku Nangkooramaay Iruntheer Ennai Nanpanaay Aerruk Konteer-2 Ulakatthin Mutivu Varai Ennotu Iruppaen Enreer Ennotu Iruppaen Enreer Umakkae Nanri Appaaen Yesuvae Umakkae Nanri Appaa-2