பாடல் #37114
உம்மை பிரியாத வரம் வேண்டுமே
🔤 Ummai Piriyaadha Varam Vaentumae
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை பிரியாத வரம் வேண்டுமே என் பிரியமான எந்தன் இயேசுவே உம்மை மறவாத வரம் வேண்டுமே என்னை மறவாத எந்தன் நேசரே-2 உந்தன் பிள்ளை நான் அல்லவா எந்தன் தந்தை நீரல்லவா-2 உம்மை விட்டு நான் பிரிந்தால் உருகுலைந்து போய்விடுவேன்-2 திராட்சை செடி நீரல்லவா உங்க கொடி நான் அல்லவா-2 செடியைவிட்டு கொடி பிரிந்தால் அழிந்துதான்போய்விடுமே-2 எந்தன் நல்ல மேய்ப்பர் நீரல்லவா உங்க ஆட்டுக்குட்டி நான் அல்லவா-2 மேய்ப்பரை விட்டு ஆடு பிரிந்தால் திசைமாறிபோய்விடுமே-2 எந்தன் ஜீவன் நீரல்லவா உங்க ஆலயம் நான் அல்லவா_2 உடலைவிட்டு ஜீவன் பிரிந்தால் உதவாமல் போய்விடுமே-2 (உம்மை பிரியாத)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Piriyaadha Varam Vaentumae En Piriyamaana Endhan Yesuvae Ummai Maravaadha Varam Vaentumae Ennai Maravaadha Endhan Naesarae-2 Undhan Pillai Naan Allavaa Endhan Thanthai Neerallavaa-2 Ummai Vittu Naan Pirinthaal Urukulainthu Poyvituvaen-2 Thiraatsai Seti Neerallavaa Ungga Koti Naan Allavaa-2 Setiyaivittu Koti Pirinthaal Azhinthuthaanpoyvitumae-2 Endhan Nalla Maeyppar Neerallavaa Ungga Aattukkutti Naan Allavaa-2 Maeypparai Vittu Aatu Pirinthaal Thisaimaaripoyvitumae-2 Endhan Jeevan Neerallavaa Ungga Aalayam Naan Allavaa_2 Udalaivittu Jeevan Pirinthaal Udhavaamal Poyvitumae-2 (ummai Piriyaadha)