பாடல் #37111
இயேசுவுக்கு நிகரான தெய்வம்
🔤 Yesuvukku Nigaraana Theyvam
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவுக்கு நிகரான தெய்வம் இல்லையே அவர் கிருபைக்கு ஒப்பானவர் உலகில் இல்லையே(2) இரக்கத்தின்தெய்வம் அவரே என் இதயத்தின் தேவன் அவரே(2) பூமியிலே பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் அவர் தவிர யாருக்குண்டு அவர் கையில் அதிகாரம்-2 கல்வாரி சிலுவையிலே கடைசி சொட்டு ரத்தம் வரைக்கும்-2 தந்தாரே அவர் இயேசு அவர் போல யாருண்டு-2 பரிசுத்தராய் அவர் இருப்பது போல் பரிசுத்தமாய் நம்மை மாற்றிய அவர் போல் யாருண்டு உலகினிலே-2 அவரை விசுவாசிக்கும் யாவரும் அவரிலும்பெரிய-2 கிரியைகள் செய்வார் என்று சொன்னாரே நம் இயேசு-2 பரலோகத்தில் தேவதூதரை போல் நாம் இருப்போம் என்று சொன்னாரே நம் இயேசு இவர் போல யாருண்டு-2 நித்திய ஜீவனுக்குள் நிரந்தரமாய் நம்மை நடத்தி-2 சென்றிட இவறன்றியாருண்டு உலகினிலே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvukku Nigaraana Theyvam Illaiyae Avar Kirupaikku Oppaanavar Ulakil Illaiyae(2) Irakkatthintheyvam Avarae En Idhayatthin Devan Avarae(2) Poomiyilae Paavanggalai Mannikkum Athikaaram Avar Thavira Yaarukkuntu Avar Kaiyil Athikaaram-2 Kalvaari Siluvaiyilae Kataisi Sottu Rattham Varaikkum-2 Thanthaarae Avar Yesu Avar Pola Yaaruntu-2 Parisuttharaay Avar Iruppathu Pol Parisutthamaay Nammai Maarriya Avar Pol Yaaruntu Ulakinilae-2 Avarai Visuvaasikkum Yaavarum Avarilumperiya-2 Kiriyaigal Seyvaar Enru Sonnaarae Nam Yesu-2 Paralogatthil Thaevathoodharai Pol Naam Iruppom Enru Sonnaarae Nam Yesu Ivar Pola Yaaruntu-2 Nitthiya Jeevanukkul Nirandharamaay Nammai Natatthi-2 Senrida Ivaranriyaaruntu Ulakinilae-2