பாடல் #37109
இரத்தத்தில் கலந்த இரட்சகரே
🔤 Ratthatthil Kalandha Iratsakarae
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரத்தத்தில் கலந்த இரட்சகரே என் இரத்தத்தில் கலந்த இரட்சகரே என் இதயத்தில் இணைந்த உத்தமரே-2 உலகத்தை மீட்டதும் உம் இரத்தமே உயிர்களை காப்பதும் உம் இரத்தமே-2 ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென் ஆமென் அல்லேலூயா குற்றம் இல்லாதது உம் இரத்தமே என் குறைகளை தீர்த்ததும் உம் இரத்தமே-2 மாசில்லாதது உம் இரத்தமே -2 என்னை மறுரூபமாக்கியது உம் இரத்தமே நீதிமானாகிய உம் இரத்தமே என்னை நீதிமானாக்கியது உம் இரத்தமே-2 விலையேறப்பெற்றது உம் இரத்தமே-2 என்னை விலையின்றி மீட்டது உம் இரத்தமே-2 உடன்படிக்கை செய்தது உம் இரத்தமே என்னை உம்மோடு இணைத்தது உம் இரத்தமே-2 தெளிக்கப்பட்ட உம் இரத்தமே -2 என்னை தெளிய வைத்தது உம் இரத்தமே-2 நன்மைகளை பேசும் உம் ரத்தமே என்னை நன்மைகளை செய்ய வைத்தது உம் இரத்தமே-2 கறைகள் படாதது உம் இரத்தமே -2 என் கறைகளை கழுவியது உம் இரத்தமே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ratthatthil Kalandha Iratsakarae En Ratthatthil Kalandha Iratsakarae En Idhayatthil Inaindha Utthamarae-2 Ulakatthai Meettathum Um Ratthamae Uyirkalai Kaappathum Um Ratthamae-2 Aamen Aamen Allaelooyaa Aamen Aamen Allaelooyaa Kurtram Illaadhathu Um Ratthamae En Kuraigalai Theertthathum Um Ratthamae-2 Maasillaadhathu Um Ratthamae -2 Ennai Maruroobamaakkiyathu Um Ratthamae Neethimaanaakiya Um Ratthamae Ennai Neethimaanaakkiyathu Um Ratthamae-2 Vilaiyaerappertrathu Um Ratthamae-2 Ennai Vilaiyinri Meettathu Um Ratthamae-2 Udanbatikkai Seythathu Um Ratthamae Ennai Ummotu Inaitthathu Um Ratthamae-2 Thelikkappatta Um Ratthamae -2 Ennai Theliya Vaitthathu Um Ratthamae-2 Nanmaigalai Paesum Um Ratthamae Ennai Nanmaigalai Seyya Vaitthathu Um Ratthamae-2 Karaigal Pataadhathu Um Ratthamae -2 En Karaigalai Kazhuviyathu Um Ratthamae-2