பாடல் #37108
என் மூச்சுக்காற்றே என்
🔤 En Moochsukkaarrae En
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மூச்சுக்காற்றே என் இயேசையா மூச்சு முடியும் வரை உம்மை ஆராதிப்பேன் என் இதயத் துடிப்பே என் இயேசையா இதயம் நிற்கும் வரை உம்மை ஆராதிப்பேன்(2) ஆராதிப்பேன் இயேசையா என் மூச்சுமுடியும் வரை உம்மை ஆராதிப்பேன் இயேசையா என் இதயம் நிற்கும் வரை(2) மெய்யான தேவனே உம்மை நான் மெய்மறந்து ஆராதிப்பேன் இயேசையா உம்மை மெய் மறந்து ஆராதிப்பேன் உம்மை மெய் மறந்து ஆராதிப்பேன் உன்னத தேவனே உம்மை நான் உண்மையோடு ஆராதிப்பேன் இயேசையா உம்மை உண்மையோடு ஆராதிப்பேன் உம்மை உண்மையோடு ஆராதிப்பேன் ஆவியான தேவனே உம்மை நான் ஆவியிலே ஆராதிப்பேன் இயேசய்யா உம்மை ஆவியிலேஆராதிப்பேன் உம்மை ஆவியிலே ஆராதிப்பேன் அநாதி தேவனே உம்மை நான் ஆனந்தமாய் ஆராதிப்பேன் இயேசையா உம்மை ஆனந்தமாய்ஆராதிப்பேன் உம்மை ஆனந்தமாய் ஆராதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Moochsukkaarrae En Yesaiyaa Moochsu Mutiyum Varai Ummai Aaraathippaen En Idhayath Thutippae En Yesaiyaa Idhayam Nirkum Varai Ummai Aaraathippaen(2) Aaraathippaen Yesaiyaa En Moochsumutiyum Varai Ummai Aaraathippaen Yesaiyaa En Idhayam Nirkum Varai(2) Meyyaana Devanae Ummai Naan Meymaranthu Aaraathippaen Yesaiyaa Ummai Mey Maranthu Aaraathippaen Ummai Mey Maranthu Aaraathippaen Unnatha Devanae Ummai Naan Unmaiyotu Aaraathippaen Yesaiyaa Ummai Unmaiyotu Aaraathippaen Ummai Unmaiyotu Aaraathippaen Aaviyaana Devanae Ummai Naan Aaviyilae Aaraathippaen Yesayyaa Ummai Aaviyilaeaaraathippaen Ummai Aaviyilae Aaraathippaen Anaathi Devanae Ummai Naan Aanandhamaay Aaraathippaen Yesaiyaa Ummai Aanandhamaayaaraathippaen Ummai Aanandhamaay Aaraathippaen