பாடல் #37105
இயேசப்பா உங்க கிருபையாலே
🔤 Yesappaa Ungga Kirupaiyaalae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசப்பா உங்க கிருபையாலே காப்பீங்க என்ன வழுவாமலே (2) கிருப கிருப உங்க கிருப கிருப கிருப கிருப காக்கும் கிருப கிருப (2) - இயேசப்பா 1.ஆறுகள் என் மேல் புரள்வதில்ல அக்கினி என்னை தொடுவதில்ல (2) நீர் மேல் நடந்தவர் நீர்தானைய்யா (2) ஜீவ நீரூற்றாய் வருபவரே (2) -கிருப கிருப 2.அள்ளி அள்ளி கொடுப்பவரே கொடுப்பேன் உமக்காய் அனைத்தையுமே (2) பதவி பெருமை செல்வம் எல்லாம் (2) தந்தவர் உமக்கே தந்திடுவேன் (2)-கிருப கிருப 3.பொல்லாப்பு எனக்கு நேருவதில்ல வாதை என்னை அணுகுவதில்ல (2) உன்னத அடைக்கலம் நீர்தானய்யா (2) வழிகள் எல்லாம் காத்திடுவீர் (2)- கிருப கிருப
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesappaa Ungga Kirupaiyaalae Kaappeengga Enna Vazhuvaamalae (2) Kiruba Kiruba Ungga Kiruba Kiruba Kiruba Kiruba Kaakkum Kiruba Kiruba (2) - Yesappaa 1.aarugal En Mael Puralvathilla Akkini Ennai Thotuvathilla (2) Neer Mael Natandhavar Neerthaanaiyyaa (2) Jeeva Neeroorraay Varubavarae (2) -kiruba Kiruba 2.alli Alli Kotuppavarae Kotuppaen Umakkaay Anaitthaiyumae (2) Pathavi Perumai Selvam Ellaam (2) Thandhavar Umakkae Thanthituvaen (2)-kiruba Kiruba 3.pollaappu Enakku Naeruvathilla Vaathai Ennai Anukuvathilla (2) Unnatha Ataikkalam Neerthaanayyaa (2) Vazhigal Ellaam Kaatthituveer (2)- Kiruba Kiruba
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
(Fm) Bbm Fm
Bbm Fm
Ab Eb
Cm Fm
(Fm) Cm
C(C7 Cm)Cm
Bbm Cm
(Bbm) Cm Fm
(Fm) Cm
C(C7 Cm)Cm
Bbm Cm
(Bbm) Cm Fm
(Fm) Cm
C(C7 Cm)Cm
Bbm Cm
(Bbm) Cm Fm