பாடல் #37104
என்னைக் காப்பார்
🔤 Ennaik Kaappaar
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னைக் காப்பார் மார்போடணைப்பார் கண்ணீர் துடைப்பார் தயை கூர்வார் எனக்கென்றும் இயேசு மாத்திரம் என்னை மீட்ட கர்த்தர் மாத்ரம் என் பிரியர் இயேசு மாத்ரம் எந்தன் கால்கள் சறுக்கும் போது உம் கிருபை என்னை தாங்கிடுதே இருள் என்னில் வராதென்றுமே சத்திய வெளிச்சம் பாதுகாக்கும் நிலையில்லா எந்தன் வாழ்வினிலே நிலையான ஜோதியானீர் நிர்மலா யேகோவா நிசி நீர் எந்தன் வெற்றிக் கொடியுமானீர் விசாரங்கள் என்னில் பெருகுகையில் உம் விசுவாசம் என்னை தாங்கிடுதே மரணத்தின் தாழ்வறையில் நீதியின் சூரியன் உதிக்க செய்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaik Kaappaar Maarpodanaippaar Kanneer Thutaippaar Thayai Koorvaar Enakkenrum Yesu Maatthiram Ennai Meetta Kartthar Maathram En Piriyar Yesu Maathram Endhan Kaalkal Sarukkum Pothu Um Kirupai Ennai Thaangkituthae Irul Ennil Varaathenrumae Satthiya Veliccham Paathukaakkum Nilaiyillaa Endhan Vaazhvinilae Nilaiyaana Jothiyaaneer Nirmalaa Yaekovaa Nisi Neer Endhan Verrik Kotiyumaaneer Visaaranggal Ennil Perukukaiyil Um Visuvaasam Ennai Thaangkituthae Maranatthin Thaazhvaraiyil Neethiyin Sooriyan Uthikka Seytheer