பாடல் #37103
அடைக்கலம் தேடி வந்தேன்
🔤 Ataikkalam Thaeti Vanthaen
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அடைக்கலம்தேடி வந்தேன் ஆறுதல் தந்தீரையா உறுதியாக உம்மைப் பற்றிக் கொண்டேன் பூரண அமைதி தந்தீரையா ஒதுக்கப்பட்ட யாவருக்கும் அடைக்கலமாய் வந்தீரையா காயப்பட்ட யாவருக்கும் மருந்தாக வந்தீரையா உமக்கே நன்றியையா என் நேசரே இயேசையா கடந்ததெல்லாம் மறக்கச் செய்தீர் கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டீர் கண்ணின் முன்னே வந்துவிட்டீர் கண்மணிபோல் காப்பேன் என்றீர் உமக்கே நன்றியையா என் நேசரே இயேசையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ataikkalamthaeti Vanthaen Aarudhal Thantheeraiyaa Uruthiyaaga Ummaip Parrik Kontaen Poorana Amaithi Thantheeraiyaa Othukkappatta Yaavarukkum Ataikkalamaay Vantheeraiyaa Kaayappatta Yaavarukkum Marunthaaga Vantheeraiyaa Umakkae Nanriyaiyaa En Naesarae Yesaiyaa Katandhathellaam Marakkach Seytheer Kanneerellaam Thutaitthuvitteer Kannin Munnae Vanthuvitteer Kanmanipol Kaappaen Enreer Umakkae Nanriyaiyaa En Naesarae Yesaiyaa