பாடல் #37100
ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு
🔤 Oru Murai Enna Mannichsuttaennu
🎙 கிறிஸ்தவ பாடல்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க உம்ம விடமாட்டேன் இயேசப்பா-2 1.துணிகரமான பாவத்துக்கு அடியேனை விலக்கி காரும்-2 மறைவான குற்றத்திற்கு நீங்கலாக்கிடும்-என்னை-2-ஒரு முறை 2.வேதனை உண்டாக்கும் வழிகள் என்னிடத்தில் உண்டோ பாருமையா-2 நித்திய வழியிலே நடத்தி செல்லுமையா-என்னை-2-ஒரு முறை 3.வாயின் வார்த்தைகளும் என் இதயத்தின் தியான எண்ணங்களும்-2 உமது சமுகத்திலே பிரியமாய் இருக்கட்டும்-என்றும்-2-ஒரு முறை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Murai Enna Mannichsuttaennu Sollungga Umma Vidamaattaen Yesappaa-2 1.thunigaramaana Paavatthukku Atiyaenai Vilakki Kaarum-2 Maraivaana Kurtratthirku Neenggalaakkitum-ennai-2-oru Murai 2.vaedhanai Untaakkum Vazhigal Ennidatthil Unto Paarumaiyaa-2 Nitthiya Vazhiyilae Natatthi Sellumaiyaa-ennai-2-oru Murai 3.vaayin Vaartthaigalum En Idhayatthin Thiyaana Ennanggalum-2 Umathu Samugatthilae Piriyamaay Irukkattum-enrum-2-oru Murai
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D A G
A D
D(F#) G(Bm)
A (Em) (A)G D
D A
F#m D
D(F#) G(Bm)
A (Em) (A)G D
D A
F#m D
D(F#) G(Bm)
A (Em) (A)G D
D A
F#m D