பாடல் #37097
எந்தன் தாயின் வயிற்றில்
🔤 Endhan Thaayin Vayirril
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே என்னை கருவில் கண்டவர் நீரே இந்த உலக தோற்றத்திற்கும் முன்னே என்னை தெரிந்து கொண்டவரும் நீரே-2 எந்தன் மீட்பர் நீரானதால் நான் அசைக்கப்படுவதில்லை எந்தன் மேய்ப்பர் நீரானதால் குறை ஒன்றும் எனக்கில்லையே-2 1.எந்தன் சோதனை வேதனைகளின் பாதைகளில் என்னை தாங்கி நடத்தினவரும் நீரே எந்தன் துக்கங்களின் பாரங்களின் நேரங்களில் என்னை தூக்கி சுமந்த தகப்பன் நீரே-2-எந்தன் மீட்பர் 2.எந்தன் பயங்கள் கலக்கங்களின் வேளைகளில் என்னை பாதுகாத்த புகலிடம் நீரே எந்தன் கஷ்டங்களின் நஷ்டங்களின் வேளைகளில் என்னை தேற்றி ஆற்றிய கன்மலை நீரே-2-எந்தன் தாயின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Thaayin Vayirril Uruvaakum Munnae Ennai Karuvil Kandavar Neerae Indha Ulaka Thortratthirkum Munnae Ennai Therinthu Kondavarum Neerae-2 Endhan Meetpar Neeraanathaal Naan Asaikkappatuvathillai Endhan Maeyppar Neeraanathaal Kurai Onrum Enakkillaiyae-2 1.endhan Sodhanai Vaedhanaigalin Paathaigalil Ennai Thaangki Natatthinavarum Neerae Endhan Thukkanggalin Paaranggalin Naeranggalil Ennai Thookki Sumandha Thakappan Neerae-2-endhan Meetpar 2.endhan Payanggal Kalakkanggalin Vaelaigalil Ennai Paathukaattha Pugalidam Neerae Endhan Kashtanggalin Nashtanggalin Vaelaigalil Ennai Thaerri Aarriya Kanmalai Neerae-2-endhan Thaayin