பாடல் #37095
அவரோடு நாமிருந்தால் அவரைப்போல
🔤 Avarotu Naamirunthaal Avaraippola
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அவரோடு நாமிருந்தால் அவரைப்போல மாறிடலாம் - 2 விகவாசத்தினால் நாமும் அவரைப்போல மாறிடலாம் - 2 1. மோசே அவரோடிருந்ததினால் அவரைபோல் மாறினாரே - 2 செங்கடல் எதிர்த்தபோதிலும் அதை பிளந்தாரே இரண்டாக - 2 2. கல்லெறிந்தார் மத்தியிலே கர்த்தரை கண்களால் கண்டாரே - 2 மூர்க்க கோபமடைந்தவர்களுக்காக பாவ மன்னிப்பு கேட்டாரே - 2 3. அன்பாய் தேடி வந்தவனை ஆ குழியில் போட்டனரே - 2 வஸ்திரம் பிடித்த அந்த ஸ்தீரியின் முன்னே நிர்வாணியாய் ஓடினாரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Avarotu Naamirunthaal Avaraippola Maaridalaam - 2 Vigavaasatthinaal Naamum Avaraippola Maaridalaam - 2 1. Mosae Avarotirundhathinaal Avaraipol Maarinaarae - 2 Senggatal Ethirtthapothilum Athai Pilanthaarae Irantaaga - 2 2. Kallerinthaar Matthiyilae Karttharai Kankalaal Kantaarae - 2 Moorkka Kobamataindhavarkalukkaaga Paava Mannippu Kaettaarae - 2 3. Anpaay Thaeti Vandhavanai Aa Kuzhiyil Pottanarae - 2 Vasthiram Pitittha Andha Stheeriyin Munnae Nirvaaniyaay Otinaarae - 2