பாடல் #37094
தாயின் கருவில் உருவாகுமுன்னே
🔤 Thaayin Karuvil Uruvaakumunnae
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாயின் கருவில் உருவாகுமுன்னே என்னையும் பெயர் சொல்லி அழைத்தாரே - 2 தாயினும் மேலாய் என்னை நேசித்தாரே தாங்கி தாங்கி என்னை சுமந்தாரே 1. நமக்காக அந்த சிலுவையிலே தன்னையே பலியாக தந்தாரே - 2 உன்னையே மீட்க தன்னையே தந்தாரே தம் அன்பை உனக்கு காட்டினாரே - 2 2. என் வாயினால் உம்மை துதிப்பேன் அநேகர் நடுவிலே உம்மை புகழுவேன் - 2 உம்மையே பாட என்னையே படைத்தீரே புகழ்ந்து பாட பாடல் தந்தீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaayin Karuvil Uruvaakumunnae Ennaiyum Peyar Solli Azhaitthaarae - 2 Thaayinum Maelaay Ennai Naesitthaarae Thaangki Thaangki Ennai Sumanthaarae 1. Namakkaaga Andha Siluvaiyilae Thannaiyae Paliyaaga Thanthaarae - 2 Unnaiyae Meetka Thannaiyae Thanthaarae Tham Anpai Unakku Kaattinaarae - 2 2. En Vaayinaal Ummai Thuthippaen Anaegar Natuvilae Ummai Pugazhuvaen - 2 Ummaiyae Paada Ennaiyae Pataittheerae Pugazhnthu Paada Paadal Thantheerae - 2