பாடல் #37093
நான் வாழ்ந்தேன் பாவியாய்
🔤 Naan Vaazhnthaen Paaviyaay
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் வாழ்ந்தேன் பாவியாய் நான் வாழ்ந்தேன் துரோகியாய் நான் வாழ்ந்தேன் நான் அப்படி வாழ்ந்தவனே - 2 1. நான் வாழ்ந்தேன் அன்பை மறந்தவாய் நான் வாழ்ந்தேன் உம்மை வெறுத்தவனாய் நான் வாழ்ந்தேன் நான் அப்படி வாழ்ந்தவனே - 2 நான் வாழ்வேன் இயேசுவுக்காய் நான் வாழ்வேன் என் நேசருக்காய் நான் வாழ்வேன் என் இயேசுவுக்காய் வாழ்வேன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Vaazhnthaen Paaviyaay Naan Vaazhnthaen Thurokiyaay Naan Vaazhnthaen Naan Appati Vaazhndhavanae - 2 1. Naan Vaazhnthaen Anpai Marandhavaay Naan Vaazhnthaen Ummai Verutthavanaay Naan Vaazhnthaen Naan Appati Vaazhndhavanae - 2 Naan Vaazhvaen Yesuvukkaay Naan Vaazhvaen En Naesarukkaay Naan Vaazhvaen En Yesuvukkaay Vaazhvaen -2