பாடல் #37092
காற்றடித்தாலும் கடல் எழும்பினாலும்
🔤 Kaartratitthaalum Katal Ezhumpinaalum
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காற்றடித்தாலும் கடல் எழும்பினாலும் - 2 கடல்மேல் நடந்தவர் துணையே என்னை காப்பவர் இருக்க பயமேன் - 2 1. படகில் தூரமாய் தொலை தூரமாய் நாம் செல்லும்போது ஆலைகள் பெரும் கடலும் நம்மை எதிர்த்தாலும் கடலை அதட்டும் இயேசு உண்டு - 2 கடல் ஒன்று அது என் முன் இருந்தால் கடப்போனே அதை படைத்தவர் இருந்தால் - 2 எப்படியெனில் கடல்மேல் நடந்தவர் துணையே என்னை காப்பவர் இருக்க பயமேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaartratitthaalum Katal Ezhumpinaalum - 2 Katalmael Natandhavar Thunaiyae Ennai Kaappavar Irukka Payamaen - 2 1. Patakil Thooramaay Tholai Thooramaay Naam Sellumpothu Aalaigal Perum Katalum Nammai Ethirtthaalum Katalai Adhattum Yesu Untu - 2 Katal Onru Athu En Mun Irunthaal Katapponae Athai Pataitthavar Irunthaal - 2 Eppatiyenil Katalmael Natandhavar Thunaiyae Ennai Kaappavar Irukka Payamaen