பாடல் #37091
மணவாளனாம் மணவாளன்
🔤 Manavaalanaam Manavaalan
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மணவாளனாம் மணவாளன் மனதை தந்த மணவாளன் - 2 மண்ணான மனிதருக்காக மனதை தந்த மணவாளன் - 2 1. மணவாளனாம் மணவாளன் மனுகுலம் வந்த மணவாளன் - 2 பாவியாம் நம்மை மீட்க மனுகுலம் வந்த மணவாளன் - 2 என்னை நேசிக்கும் மணவாளன் உயிரான மணவாளன் உயிரைத் தந்த மணவாளன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manavaalanaam Manavaalan Manathai Thandha Manavaalan - 2 Mannaana Manidharukkaaga Manathai Thandha Manavaalan - 2 1. Manavaalanaam Manavaalan Manukulam Vandha Manavaalan - 2 Paaviyaam Nammai Meetka Manukulam Vandha Manavaalan - 2 Ennai Naesikkum Manavaalan Uyiraana Manavaalan Uyiraith Thandha Manavaalan - 2