பாடல் #37090
மூன்று பேர் ஒரு வெளிச்சத்தின்
🔤 Moonru Paer Oru Velicchatthin
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மூன்று பேர் ஒரு வெளிச்சத்தின் துணையோடு வந்தள்ளனர் மேய்ப்பர்கள் தூதர்களின் துணையோடு வந்துள்ளனர் - 2 (உலக) அழகெல்லாம் வெட்கம் அடையும்படி அழகாக ஒருவர் உதித்தாரே - 2 1. நேசித்தோரே வெறுத்தபோது யாவரையும் அவர் நேசித்தாரே துதித்தோரே துப்பினபோது யாவரையும் நேசித்தாரே - 2 அன்பெல்லாம் அவமானமடையும்படி அன்பாக ஒருவர் உதித்தாரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Moonru Paer Oru Velicchatthin Thunaiyotu Vandhallanar Maeypparkal Thoodharkalin Thunaiyotu Vanthullanar - 2 (ulaka) Azhakellaam Vetkam Ataiyumbati Azhakaaga Oruvar Uthitthaarae - 2 1. Naesitthorae Verutthapothu Yaavaraiyum Avar Naesitthaarae Thuthitthorae Thuppinapothu Yaavaraiyum Naesitthaarae - 2 Anpellaam Avamaanamataiyumbati Anpaaga Oruvar Uthitthaarae - 2