பாடல் #37089
வானில் தூதர் பாடிட
🔤 Vaanil Thoodhar Paatida
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானில் தூதர் பாடிட பாரில் பிறந்தாரே வானில் தூதர் போற்றிட பரமன் உதித்தாரே - 2 இதுவரை யாரும் கண்டிராத ஒரு நட்சத்திரம் உதித்ததே இதுவரை யாரும் கண்டிராத ஒரு அழகும் பிறந்தாரே - 2 1. இருளில் உள்ள மனிதரை வெளிச்சம் சேர்க்கவே இருளில் உள்ள மாந்தரை நித்தியம் சேர்க்கவே - 2 2. பாவத்தில் வாழும் (மாளும்) மனிதரை பரிசுத்தமாக்கவே பாவத்தில் வாழும் (மாளும்) மாந்தரை பரலோகம் சேர்க்கவே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanil Thoodhar Paatida Paaril Piranthaarae Vaanil Thoodhar Porrida Paraman Uthitthaarae - 2 Ithuvarai Yaarum Kantiraadha Oru Natsatthiram Uthitthathae Ithuvarai Yaarum Kantiraadha Oru Azhakum Piranthaarae - 2 1. Irulil Ulla Manidharai Veliccham Saerkkavae Irulil Ulla Maandharai Nitthiyam Saerkkavae - 2 2. Paavatthil Vaazhum (maalum) Manidharai Parisutthamaakkavae Paavatthil Vaazhum (maalum) Maandharai Paralogam Saerkkavae - 2