பாடல் #37088
அழகான அந்த கைகளில்
🔤 Azhakaana Andha Kaigalil
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழகான அந்த கைகளில் ஆணிகள் பாய்ந்தது என்னாலோ அழகான அந்த முகங்கள் முள்முடி சுமந்தது என்னாலோ - 2 எனக்காய் அனைத்தையும் ஏற்றுக்கொண்டீர் எனக்காய் தன்னையே தந்துவிட்டீர் - 2 அன்பானவரே எனக்காய் அனைத்தையும் ஏற்றுக்கொண்டீர் எனக்காய் - 2 1. கள்ளர்கள் மத்தியில் கள்ளனாக நியாயமில்லா குற்றவாளியாக - 2 அறைந்தனரே அச்சிலுவையிலே துப்பினரே அவர் முகத்திலே அன்பானவரே எனக்காய் அனைத்தையும் ஏற்றுக்கொண்டீர் எனக்காய் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhakaana Andha Kaigalil Aanigal Paayndhathu Ennaalo Azhakaana Andha Muganggal Mulmuti Sumandhathu Ennaalo - 2 Enakkaay Anaitthaiyum Aerrukkonteer Enakkaay Thannaiyae Thanthuvitteer - 2 Anpaanavarae Enakkaay Anaitthaiyum Aerrukkonteer Enakkaay - 2 1. Kallarkal Matthiyil Kallanaaga Niyaayamillaa Kurtravaaliyaaga - 2 Araindhanarae Achsiluvaiyilae Thuppinarae Avar Mugatthilae Anpaanavarae Enakkaay Anaitthaiyum Aerrukkonteer Enakkaay - 2