பாடல் #37087
பயப்படமாட்டோம் நாங்க
🔤 Payappatamaattom Naangga
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயப்படமாட்டோம் நாங்க பயப்படமாட்டோம் - 2 பார்வோன கண்டு நாங்க பயப்படமாட்டோம் பாகால கண்டு நாங்க பயப்படமாட்டோம் - 2 அந்த ஆமான கண்டு நாங்க அஞ்சவேமாட்டோம் - 2 1. தனியா நின்ன அந்த எலியாவ போல நாங்களும் பயப்படமாட்டோம் - 2 தடையாக எது வந்தாலும் பயப்படமாட்டோம் அந்த தடையெல்லாம் தாண்டி ஓடி ஜெயத்ததான் பெறுவோம் - 2 2. யாருமில்லா தனியாக இருந்த அந்த தாவீத போல - 2 கோலியாத்த கண்டு நாங்க பயப்படமாட்டோம் - 2 இயேசு நாமத்தினால் ஜெயத்த நாங்கதான் பெறுவோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payappatamaattom Naangga Payappatamaattom - 2 Paarvona Kantu Naangga Payappatamaattom Paakaala Kantu Naangga Payappatamaattom - 2 Andha Aamaana Kantu Naangga Anjjavaemaattom - 2 1. Thaniyaa Ninna Andha Eliyaava Pola Naanggalum Payappatamaattom - 2 Thataiyaaga Ethu Vanthaalum Payappatamaattom Andha Thataiyellaam Thaanti Oti Jeyatthathaan Peruvom - 2 2. Yaarumillaa Thaniyaaga Irundha Andha Thaaveedha Pola - 2 Koliyaattha Kantu Naangga Payappatamaattom - 2 Yesu Naamatthinaal Jeyattha Naanggathaan Peruvom - 2