பாடல் #37086
தேடிவரும் சிங்கத்தைபோல என்னை
🔤 Thaetivarum Singgatthaipola Ennai
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேடிவரும் சிங்கத்தைபோல என்னை தேடி வந்தீர் பாயவரும் அந்த அம்பைபோல என்னை நோக்கி வந்தீர் - 2 ஆழங்களிலே உம் அன்பை கண்டேன் பாவங்கள் பாராத உம் அன்பை - 2 1. இருள் சூழ்ந்தபோது வெளிச்சமாய் வந்தீரே இருளான என் வாழ்க்கையில் தீபமாக வந்தீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaetivarum Singgatthaipola Ennai Thaeti Vantheer Paayavarum Andha Ampaipola Ennai Nokki Vantheer - 2 Aazhanggalilae Um Anpai Kantaen Paavanggal Paaraadha Um Anpai - 2 1. Irul Soozhndhapothu Velicchamaay Vantheerae Irulaana En Vaazhkkaiyil Theebamaaga Vantheerae - 2