பாடல் #37085
தேவனே நீ சர்வ வல்லவரே
🔤 Devanae Nee Sarva Vallavarae
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே நீ சர்வ வல்லவரே தேவனே நீ துதி கன பாத்திரரே - 2 பாடுவேன் உம் புகழை இந்த ஜீவனுள்ள நாள்வரை - 2 1. மனிதரோ என்னை அற்பமாய் நினைத்தனர் நீரோ அற்புதமாய் என்னை நடத்தினீர் - 2 2. காகம் கொண்டு என்னை போஷித்தீர் அந்த கழுகைபோல என்னை உயரத்தில் வைத்தீர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae Nee Sarva Vallavarae Devanae Nee Thuthi Kana Paatthirarae - 2 Paatuvaen Um Pugazhai Indha Jeevanulla Naalvarai - 2 1. Manidharo Ennai Arpamaay Ninaitthanar Neero Arpudhamaay Ennai Natatthineer - 2 2. Kaagam Kontu Ennai Poshittheer Andha Kazhukaipola Ennai Uyaratthil Vaittheer - 2