பாடல் #37084
எல்லவற்றிலும் மேலானவர்
🔤 Ellavarrilum Maelaanavar
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லவற்றிலும் மேலானவர் பூமியனைத்திற்கும் ராஜா அகிலமெல்லாம் போற்றும் அந்த இயேசு வருகிறார் - 2 நாம் எழும்பிடுவோம் எழுப்பிடுவோம் தேசம் இயேசுவைக் காண (இரட்சிக்கப்பட) 1. பாழாகி போன நினிவேவை எழுப்பின யோனாவைப் போல் - 2 2. தேசத்தை நினைத்த கதறின தீர்க்கன் எரேமியா போல் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellavarrilum Maelaanavar Poomiyanaitthirkum Raajaa Akilamellaam Porrum Andha Yesu Varukiraar - 2 Naam Ezhumpituvom Ezhuppituvom Thaesam Yesuvaik Kaana (iratsikkappata) 1. Paazhaaki Pona Ninivaevai Ezhuppina Yonaavaip Pol - 2 2. Thaesatthai Ninaittha Katharina Theerkkan Eraemiyaa Pol - 2