பாடல் #37083
ஒரு சித்தம் என்மேல் வைத்த
🔤 Oru Sittham Enmael Vaittha
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு சித்தம் என்மேல் வைத்த நான் பாத்திரனோ வீணாகிபோனது என் வாழ்க்கையே - 2 பாவியாய் நான் தூரம் போனேனே பாசமாய் என்னை தேடி வந்தீரே - 2 நிகரில்லாத அன்பு உம் அன்பு இணையில்லாத அன்பே உம் அன்பு - 2 அன்பே - 2 உம் அன்பு - 2 1. தகப்பனை விட்டு தூரம்போன அந்த இளையக்குமாரனைபோல போனேன் நூறாடிருந்தும் தொலைந்துபோன அந்த ஓர் ஆடாய் போனேன் - 2 மனதுருகி என்னை முத்தம் செய்தீர் அந்த மனிதர் என்னை மறந்தபோது - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Sittham Enmael Vaittha Naan Paatthirano Veenaakiponathu En Vaazhkkaiyae - 2 Paaviyaay Naan Thooram Ponaenae Paasamaay Ennai Thaeti Vantheerae - 2 Nigarillaadha Anpu Um Anpu Inaiyillaadha Anpae Um Anpu - 2 Anpae - 2 Um Anpu - 2 1. Thakappanai Vittu Thoorampona Andha Ilaiyakkumaaranaipola Ponaen Nooraatirunthum Tholainthupona Andha Or Aataay Ponaen - 2 Manathuruki Ennai Muttham Seytheer Andha Manidhar Ennai Marandhapothu - 2