பாடல் #37079
எந்தன் கன்மலையே
🔤 Endhan Kanmalaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் கன்மலையே உமக்கே ஸ்தோத்திரம் எந்தன் இரட்சகரே உமக்கே ஸ்தோத்திரம் உந்தன் கிருபையால் வாழ்கிறேன் உமக்கே ஸ்தோத்திரம்-(2) மான்கள் நீரோடையை வாஞ்சிப்பதுபோல் என் ஆத்மா வாஞ்சிக்குதே எந்தன் அடைக்கலம் எந்தன் கோட்டையும் எந்தன் ஜீவனும் நீரே -(2) கன்மலை வெடிப்பில் என்னை மறைத்து கருத்தாய் காப்பவரே கண்ணுக்குள் இருக்கும் கண்மணி போல கருசனை உள்ளவரே-(2) மரணமே உன் கூற் எங்கே சாவே உன் ஜெயம்எங்கே கிறிஸ்து என் ஜீவன் சாவு என் ஆதாயம் எதற்கும் பயம் இல்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Kanmalaiyae Umakkae Sthotthiram Endhan Iratsakarae Umakkae Sthotthiram Undhan Kirupaiyaal Vaazhkiraen Umakkae Sthotthiram-(2) Maankal Neerotaiyai Vaanjsippathupol En Aathmaa Vaanjsikkuthae Endhan Ataikkalam Endhan Kottaiyum Endhan Jeevanum Neerae -(2) Kanmalai Vetippil Ennai Maraitthu Karutthaay Kaappavarae Kannukkul Irukkum Kanmani Pola Karusanai Ullavarae-(2) Maranamae Un Koor Engkae Saavae Un Jeyamengkae Kiristhu En Jeevan Saavu En Aathaayam Edharkum Payam Illaiyae