பாடல் #37078
மேலே வானத்திலும்
🔤 Maelae Vaanatthilum
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேலே வானத்திலும் கீழே பூமியிலும் - உமக்கு நிகரான தெய்வம் இல்லை உனக்கு நிகரான (10) கர்த்தாவே தேவர்களில் உமக்கு ஒப்பானவன் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும் துதிகளில் பயப்படத்தக்கவரும் அற்புதங்களை செய்கின்ற உமக்கு ஒப்பானவன் யார்?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maelae Vaanatthilum Keezhae Poomiyilum - Umakku Nigaraana Theyvam Illai Unakku Nigaraana (10) Kartthaavae Thaevarkalil Umakku Oppaanavan Yaar? Parisutthatthil Makatthuvamullavarum Thuthigalil Payappatatthakkavarum Arpudhanggalai Seykindra Umakku Oppaanavan Yaar?