பாடல் #37076
என் இயேசுவே
🔤 En Yesuvae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசுவே (2) உம்மை நான் ஆராதிப்பேன் 1. ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர் பதுமராகத்துக்கும் வச்சிரக்கல்லுக்கொப்பானவர் உலைக்களத்தில் காய்ந்த வெண்கலத்தைப்போல் பாதங்களையுடையவர் 2. அல்பாவும் ஒமேகாவுமானவர் முந்தினவரும் பிந்தினவருமாயிருப்பவர் இவர் அன்பின் சொரூபராய் என் நேச கர்த்தராய் விளங்கிடும் தேவன் இவர் 3. நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்றவர் இவர் உண்மையுள்ளவர் வாக்கு மாறாதவர் மகிமையாய் ஜொலிக்கின்றவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesuvae (2) Ummai Naan Aaraathippaen 1. Aayiram Pathinaayiranggalil Sirandhavar Pathumaraagatthukkum Vachsirakkallukkoppaanavar Ulaikkalatthil Kaayndha Venkalatthaippol Paadhanggalaiyutaiyavar 2. Alpaavum Omaekaavumaanavar Munthinavarum Pinthinavarumaayiruppavar Ivar Anpin Soroobaraay En Naesa Karttharaay Vilangkitum Devan Ivar 3. Naerrum Inrum Enrumae Maaraadhavar Irukkiravaraagavae Irukkiraen Endravar Ivar Unmaiyullavar Vaakku Maaraadhavar Makimaiyaay Jolikkindravar