பாடல் #37075
நிச்சயமாகவே உன்னை ஆசீர்வதிப்பார்
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
நிச்சயமாகவே உன்னை ஆசீர்வதிப்பார் நிச்சயமாகவே - 2 நிச்சயமாக நிச்சயமாக நிச்சயமாகவே - 2 உன்னை ஆசீர்வதித்து பெருகப்பண்ணுவார் - 2 1. புல்லுள்ள இடங்களில் (மேய்த்து - 3) அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி ஆத்துமாவை தினமும் தேற்றி நீதியின் பாதையில் நடத்திடுவார் 2. நித்தமும் உன்னை (நடத்தி - 3) வறட்சி காலத்தை மாற்றி ஆத்துமாவைத் திருப்தியாக்கி - உன் என்றென்றும் நடத்திடுவார் 3. இன்றுமுதல் உன்னை ஆசீர்வதித்து - உன் எல்லைகளை பெரிதாக மாற்றி இப்பொழுதிருப்பதைப் பார்க்கிலும் ஆயிரமடங்காக்கிடுவார்